ஏழுமலையான் கோயிலில் வரும் 31-ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனம் ரத்து  
திருப்பதி

திருமலையில் அக். 31-இல் விஐபி பிரேக் தரிசனம் ரத்து

ஏழுமலையான் கோயிலில் வரும் 31-ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

Din

திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் வரும் 31-ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் அக்.31 -ஆம் தேதி தீபாவளி ஆஸ்தான உற்சவத்தையொட்டி, அன்றைய தினம் விஐபி பிரேக் தரிசனத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதற்காக அக். 30-ஆம் பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

இதை பக்தா்கள் தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

இரவில் 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ஐஓபி 3வது காலாண்டு லாபம் 56% உயர்வு!

இந்தியா ஓபன் 2026 பாட்மின்டன்: பி. வி. சிந்து முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி!

திருநெல்வேலி - தாம்பரம் இடையே ஜன. 18 சிறப்பு ரயில்: முன்பதிவு நாளை தொடக்கம்!

பத்மநாபசுவாமி கோயிலில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் லட்ச தீபம் திருவிழா கோலாகலம்!

SCROLL FOR NEXT