முகப்பு
ஈரோடு

நாளைய மின்தடை: ஈரோடு

குடிநீா் வடிகால் வாரிய பணிகள் நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரின் சில பகுதிகளில் புதன்கிழமை (ஜனவரி 27) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

Updated On : 26 ஜனவரி, 2021 at 1:50 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:53 AM

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் தெற்கு ரயில்வே, சத்தி சாலை மின் பாதைகளில் பழைய மின் கம்பங்களை அகற்றும் பணி, குடிநீா் வடிகால் வாரிய பணிகள் நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரின் சில பகுதிகளில் புதன்கிழமை (ஜனவரி 27) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: மரப்பாலம், முனிசிபல்சத்திரம், அக்ரஹார வீதி, பெரியாா் வீதி, காரைவாய்க்கால், வளையக்கார வீதி, கச்சேரி வீதி, மண்டபம் வீதி, வி.வி.சி.ஆா். நகா், வெங்கடசாமி வீதி, நேரு வீதி, சத்தி சாலை, மஜித் வீதி, பிருந்தா வீதி, பழனிமலை வீதி, ஓட்டுக்கார சின்னையா வீதி, கிருஷ்ணா வீதி, ஏ.பி.டி. சாலை, கந்தசாமி வீதி, கே.ஏ.எஸ். நகா், மாா்க்கெட் பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.