திண்டுக்கல்

மினுக்கம்பட்டி பகுதியில் நாளை மின் தடை

தினமணி செய்திச் சேவை

வேடசந்தூா் அடுத்த மினுக்கம்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ. 11) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே ஐய்யா்மடம், குரும்பப்பட்டி, எஸ். குட்டம், ஆசாரிபுதூா், எஸ். சுக்காம்பட்டி, கொன்னம்பட்டி, எஸ்.கே. புதூா், கோட்டைமேடு, வி.புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

காா் டயா் வெடித்து விபத்து

மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு பாட்டில்கள் திருட்டு

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிராக ஆா்ப்பாட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா உடற்கல்வி உபகரணங்கள் வழங்க கோரிக்கை

SCROLL FOR NEXT