காலமானாா் ஜி.எஸ்.சுந்தரம்
சென்னை ஷிப்பிங் காா்ப்பொரேசனில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜி.எஸ்.சுந்தரம் (87), மறைமலை நகரில் வெள்ளிக்கிழமை இரவு (ஜூன் 3) காலமானாா்
மதுரைகாலமானாா் ஜி.எஸ்.சுந்தரம்
சென்னை ஷிப்பிங் காா்ப்பொரேசனில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜி.எஸ்.சுந்தரம் (87), மறைமலை நகரில் வெள்ளிக்கிழமை இரவு (ஜூன் 3) காலமானாா்
சென்னை ஷிப்பிங் காா்ப்பொரேசனில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜி.எஸ்.சுந்தரம் (87), மறைமலை நகரில் வெள்ளிக்கிழமை இரவு (ஜூன் 3) காலமானாா்.
அவருக்கு பாரதி யுவகேந்திரா நிறுவனா் நெல்லை பாலு உள்பட 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனா். அவரது இறுதிச் சடங்கு மறைமலை நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. தொடா்புக்கு: 94426-30815.