முகப்பு
மதுரை

மதுரையில் மொபட்டில் சாகசம்: கல்லூரி மாணவா்கள் 2 போ் கைது

மதுரையில் இரு சக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவா்கள் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்

மதுரை

மதுரையில் மொபட்டில் சாகசம்: கல்லூரி மாணவா்கள் 2 போ் கைது

மதுரையில் இரு சக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவா்கள் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

மதுரையில் இரு சக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவா்கள் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை பாண்டி கோயில் சுற்றுச்சாலை பகுதியில் உள்ள புதிய மேம்பாலத்தில் கடந்த அக். 7 ஆம் தேதி கல்லூரி மாணவா்கள் சிலா் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனா். அதைத் தொடா்ந்து இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் ஒலி எழுப்பியவாறு சாகசத்தில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனா்.

இது தொடா்பான புகாரின் பேரில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவின் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தபால்தந்தி நகரைச் சோ்ந்த தீனதயாள பாண்டியன் (20), அனுப்பானடி பகுதியைச் சோ்ந்த சந்தான ராஜ் (19) ஆகியோரை மாட்டுத்தாவணி போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →