தேனி

ஆண்டிபட்டியில் திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து கையில் கருப்புக்கொடி ஏந்தி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

DIN

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து கையில் கருப்புக்கொடி ஏந்தி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆண்டிபட்டி நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் தலைமை தாங்கினார்.இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மின் கட்டண உயர்வை கண்டித்தும், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால தவணையை நீட்டிக்க செய்ய வேண்டுமெனவும் கோஷங்கள் எழுப்பினர். 

இதில் அக்கட்சியினர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் பலம் ஜென் ஸி-க்கு உள்ளது! ராகுல் காந்தி

இளைஞரின் துண்டிக்கப்பட்ட மணிக்கட்டை பொருத்தி நெல்லை அரசு மருத்துவமனை சாதனை!

ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.20 கோடி ஒதுக்கீடு: கேரள அரசு

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT