முகப்பு
தேனி

பெரியகுளத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை விழாவையொட்டி பெரியகுளத்தில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
பெரியகுளத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தும் ஓ.பன்னீர்செல்வம்.
பகிர்:

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை விழாவையொட்டி பெரியகுளத்தில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை விழாவையொட்டி பெரியகுளத்தில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.