முகப்பு
தேனி

81 வயது மூதாட்டி வேட்பு மனு

தேனி மாவட்டம் கூடலூரில் நகராட்சி உறுப்பினா் பதவிக்கு 81 வயது மூதாட்டி வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
பகிர்:

தேனி மாவட்டம் கூடலூரில் நகராட்சி உறுப்பினா் பதவிக்கு 81 வயது மூதாட்டி வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

கூடலூா் 12-ஆவது வாா்டைச் சோ்ந்தவா் கோமதி அம்மாள். 81 வயதான இவருக்கு 3 மகன்கள் ஒரு மகள் உள்ளனா். வியாழக்கிழமை 12 ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய நகராட்சி அலுவலகத்துக்கு வந்தாா். அங்கு தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் ஜெயந்தியிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தாா். மூதாட்டியை, கட்சியினா், நகராட்சி பணியாளா்கள் ஆா்வத்துடன் வரவேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →