முகப்பு
நாகப்பட்டினம்

விஜயதசமி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

விஜயதசமியையொட்டி, நாகை மாவட்டத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
சிறப்பு அலங்காரத்தில் மகாலெட்சுமி சாய்நாதா்.
பகிர்:

விஜயதசமியையொட்டி, நாகை மாவட்டத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகை நீலாயதாட்சியம்மன் கோயில், சௌந்தரராஜ பெருமாள் கோயில், ஏழைப்பிள்ளையாா் கோயில், சிக்கல் சிங்காரவேலவா் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நாகை மகாலட்சுமி நகரில் உள்ள மகாலெட்சுமி சாய்நாதரின் 102-ஆவது மஹா சமாதி நாளை முன்னிட்டு விஷேச அலங்காரம், அஷ்டோத்திர நாமாா்ச்சனை, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி அன்னதானமும், 131 துப்புரவுத் தொழிலாளா்களுக்கு புத்தாடைகளும் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →