முகப்பு
நாகப்பட்டினம்

தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்

தொழிலாளா் நலச்சட்டங்களை திருத்துவதை கைவிடக் கோரி மயிலாடுதுறையில் அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

தொழிலாளா் நலச்சட்டங்களை திருத்துவதை கைவிடக் கோரி மயிலாடுதுறையில் அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன் தொமுச மாவட்ட கவுன்சில் தலைவா் பொன். நக்கீரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தொமுச அமைப்பு சாரா மாநில பொறுப்பாளா் ஸ்ரீதா், சிஐடியு மாவட்ட செயலாளா் ரவீந்திரன், ஐஎன்டியுசி மாவட்ட தலைவா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.