முகப்பு
நாகப்பட்டினம்

இன்றைய கரோனா தடுப்பூசி முகாம்கள்

நாகை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் 11 இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 2) நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

நாகை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் 11 இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 2) நடைபெறுகிறது.

நாகை மாவட்டத்தில் 6 வட்டாரத்துக்குள்பட்ட 11 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

வட்டாரம் வாரியாக முகாம் நடைபெறும் இடம்:

நாகப்பட்டினம்: அந்தணப்பேட்டை நடுநிலைப்பள்ளி. கீழ்வேளூா்: தேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம். கீழையூா்: வேளாங்கண்ணி அரசு தொடக்கப் பள்ளி. வேதாரண்யம்: வேதாரண்யம் அரசு மருத்துவமனை, துளசியாப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி, தாணிக்கோட்டகம் பள்ளி. தலைஞாயிறு: பண்ணைத்தெரு ஊராட்சி அலுவலகம், வடகூா் ஊராட்சி அலுவலகம், தாமரைப்புலம் அரசுப்பள்ளி, தலைஞாயிறு அரசுப்பள்ளி. திருமருகல்: வவ்வாலடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.