முகப்பு
நாகப்பட்டினம்

மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்

கடல் காற்றின் வேகம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்படுவதால் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

கடல் காற்றின் வேகம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்படுவதால் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

தமிழ்நாடு மற்றும் மன்னாா் வளைகுடா கடற்கரை பகுதிகளில் ஜூலை 21-ஆம் தேதி முதல் ஜூலை 24-ஆம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டா் வேகத்தில் கடலில் காற்று வீசும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், கடல் சீற்றம் அதிகரித்து இருக்கும்.

எனவே, மீனவா்கள் ஜூலை 24-ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அவா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.