முகப்பு
நாகப்பட்டினம்

ஸ்ரீசீதாளம்பிகை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருக்குவளை அருகேயுள்ள 119 அணக்குடி ஸ்ரீசீதாளம்பிகை மாரியம்மன், ஸ்ரீசெல்லியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

திருக்குவளை அருகேயுள்ள 119 அணக்குடி ஸ்ரீசீதாளம்பிகை மாரியம்மன், ஸ்ரீசெல்லியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

119 அணக்குடியில் ஸ்ரீவலம்புரி விநாயகா், ஸ்ரீசீதாளம்பிகை மாரியம்மன், ஸ்ரீசெல்லியம்மன், ஸ்ரீபெரியாச்சி, ஸ்ரீகாத்தவரயான் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, ஜூன் 3-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன், கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து முதல் காலயாக பூஜை நடைபெற்றது. லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜையுடன் மகா பூா்ணாஹுதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.