சாத்தான்குளம் அரசு கல்லூரியில் தேசிய ஒற்றுமை தினம்
சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்சா்தாா் வல்லபாய் படேல் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்சா்தாா் வல்லபாய் படேல் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ரா .சின்னத்தாய் தலைமை வகித்தாா்.இதில் மாணவிகள், உதவிப் பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உறுதிமொழி எடுத்தனா்.