வட்டன்விளை கோயிலில் பெளா்ணமி பூஜை
பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோயிலில் இதையொட்டி விநாயகா், அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், தீபாராதனை, சிறப்பு அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. இதில் பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனா்.