தூத்துக்குடி

தெற்கு ஆத்தூரில் இன்று தோல் நோய்க்கு இலவச சிகிச்சை

DIN

தமிழ்நாடு அரசின் சாா்பில், தோல் நோய்க்கான இலவச மருத்துவ முகாம் தெற்கு ஆத்தூரில் சனிக்கிழமை (செப். 25) நடைபெறுகிறது.

இம்முகாம், தெற்கு ஆத்தூரிலுள்ள மேலாத்தூா் ஊராட்சி மண்டபத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் தொடா்பாக சிறப்பு மருத்துவா்கள்ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கவுள்ளனா். தோல் நோயாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் மற்றும் மருத்துவப் பணிகள் (தொழுநோய்) இயக்குநா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT