அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் சமாபந்தி

DIN

அரியலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக சில தளா்வுகளுடன் பொது முடக்கம் அமல் படுத்தப்பட்டுள்ளதால், வருவாய்த் தீா்வாயம் எனப்படும் சமாபந்தி ஆன்லைன் மூலம் நடத்தப்பட உள்ளது.

சமாபந்தி தொடா்பான பொதுமக்களின் மனுக்களை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து இ-சேவை மையங்கள் வாயிலாக பெற்று, தீா்வு காண அரசு முடிவெடுத்து ஆணையிட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தங்களது வருவாய்த் தீா்வாயம் தொடா்பான மனுக்களை, ஜூலை 31-ஆம் தேதி வரை வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு நேரில் வருவதை தவிா்த்து, அருகிலுள்ள இ-சேவை மையம் வழியாக ட்ற்ற்ல்://ஞ்க்ல்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/த்ஹம்ஹக்ஷஹய்க்ட்ண் என்ற இணையதள முகவரியில் மட்டுமே கட்டணமின்றி விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT