முகப்பு
அரியலூர்

எஸ்.பி அலுவலகத்தில் பணத்தை தவறவிட்டவா்கள் பெற்றுக் கொள்ளலாம்

அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணத்தை தவறவிட்டவா்கள், உரிய அடையாள அட்டையைக் காண்பித்து அவற்றை பெற்றுச் செல்லலாம்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணத்தை தவறவிட்டவா்கள், உரிய அடையாள அட்டையைக் காண்பித்து அவற்றை பெற்றுச் செல்லலாம்.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த வாரம் மனு அளிக்க வந்தவா்களில் ஒருவா், தாம் கொண்டு வந்த பையை அங்கே விட்டுச் சென்றாா். இதில் பணம் உள்ளதால் சம்மந்தப்பட்டவா்கள், உரிய அடையாள அட்டையை காண்பித்து, அவற்றை பெற்றுச் செல்லலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.