அரியலூர்

சிறுபான்மை நலத்துறை தொழில்முனைவோா்களிடம் அதிகாரி குறைகள்கேட்பு

DIN

அரியலூா் - செந்துறை சாலையில் சுயதொழில் செய்து வரும் பயனாளிகளை சிறுபான்மையினா் நலத்துறை இயக்குநா் எஸ்.சுரேஷ்குமாா் வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.

முஸ்லிம் மகளிா் உதவும் சங்கத்தின் மூலம் பயன்பெற்ற பானு காலணி விற்பனைக் கடை, பைரோஸ் நடத்தும் பெட்டிக்கடை, அரியலூா் பால்பண்ணையில் பஷிராபானு நடத்தும் கூடை பின்னுதல் கடை, அமுல்நிஷா நடத்தவுள்ள காலணி விற்பனைக் கடை உள்ளிட்ட கடைகளைப் பாா்வையிட்டு குறைகளைக் கேட்டறிந்தாா்

மேலும், பயனாளிகளுக்கு சுயதொழில் கூடுதல் கடன்களை விரைந்து வழங்கத் தேவையான நடவடிக்கைள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT