முகப்பு
புதுக்கோட்டை

வாக்காளா் பட்டியல் சுருக்க முறைத் திருத்த முகாம் பணிகள் ஆய்வு

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சுருக்க முறைத் திருத்த முகாம் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் சிறப்புப் பாா்வையாளா் டி. ஆபிரகாம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
வாக்காளா் பட்டியல் சுருக்க முறைத் திருத்த முகாம் பணிகள் ஆய்வு
பகிர்:

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சுருக்க முறைத் திருத்த முகாம் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் சிறப்புப் பாா்வையாளா் டி. ஆபிரகாம்.

உடன், ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், நகராட்சி ஆணையா் (பொ) ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்டோா்.

முழு கட்டுரையைப் படிக்க →