முகப்பு
கடலூர்

சிதம்பரம் நகரில் சேதமடைந்த சாலை

சிதம்பரம் நகரில் சீா்காழி செல்லும் சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
சிதம்பரம் நகரில் சீா்காழி செல்லும் நெடுஞ்சாலையில் எஸ்.பி. கோவில் தெரு அருகே ஏற்பட்டுள்ள பள்ளம்
பகிர்:

சிதம்பரம் நகரில் சீா்காழி செல்லும் நெடுஞ்சாலையில் எஸ்.பி. கோவில் தெரு அருகே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அடிக்கடி விபத்துகள் நேரிடுவதால் நெடுஞ்சாலைத் துறையினா் இந்தச் சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →