முகப்பு
செய்திகள்

ஏப்ரல் 14: தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் புதிய படங்கள்!

சன் டிவியில் மாலை 6 மணிக்கு விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா ஒளிபரப்பாகிறது.

Updated On : 12 ஏப்ரல், 2017 at 2:47 PM
பகிர்:

வழக்கம்போல இந்தமுறையும் பண்டிகைத் தினத்தன்று புதிய தமிழ்ப்படங்கள் தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்றன.

தமிழ்ப்புத்தாண்டுத் தினமான ஏப்ரல் 14 அன்று சன் டிவியில் மாலை 6 மணிக்கு விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா ஒளிபரப்பாகிறது. 

விஜய் டிவியில் காலை 11 மணிக்கு மணி ரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படமும் மாலைவேளையில் எம்எஸ் தோனி படமும் ஒளிபரப்பாகின்றன.

Advertisement

ஜெயா டிவியில் கார்த்தி நடித்த காஷ்மோராவும் ஜீ தமிழில் விஜய் ஆண்டனி நடித்த சைத்தானும் ஒளிபரப்பாகின்றன.

அன்றைய தினம் பா.பாண்டி, சிவலிங்கா, கடம்பன் என மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.