முகப்பு
செய்திகள்

பிசாசு 2 திரைப்படத்தின் முதல்பார்வை வெளியீடு

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு 2 திரைப்படத்தின் முதல்பார்வை செவ்வாய்க்கிழமை வெளியானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:49 AM
பிசாசு 2 திரைப்படத்தின் முதல்பார்வை வெளியீடு
பகிர்:

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு 2 திரைப்படத்தின் முதல்பார்வை செவ்வாய்க்கிழமை வெளியானது.

கடந்த ஆண்டு தனது பிறந்த நாளன்று பிசாசு 2 படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட மிஷ்கின் 2020 டிசம்பரில் படப்பிடிப்பைத் தொடங்கினார்.

நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் இந்தத் திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தின் முதல் பார்வை ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிசாசு 2 திரைப்படத்தின் முதல்பார்வை முதல்பார்வை செவ்வாய்க்கிழமை வெளியானது.

பிசாசு முதல் பாகம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நிலையில் பிசாசு 2 திரைப்படத்தின் முதல்பார்வையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →