படம்: ட்விட்டர் 
செய்திகள்

பூமர் விக்ரமன்: வைரலாகும் ட்வீட்! 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமனது நடவடிக்கையை குறித்து இணையவாசிகள் ‘பூமர் விக்ரமன்’ என டிரெண்ட் செய்து வருகின்றனர். 

DIN

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமனது நடவடிக்கையை குறித்து இணையவாசிகள் ‘பூமர் விக்ரமன்’ என டிரெண்ட் செய்து வருகின்றனர். 

கடந்த அக்டோபர் 9 ஆம் தேததி துவங்கிய பிக்பாஸ் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை 24 மணி நேரமும் பார்க்க முடியும் என்பதால் அடிக்கடி சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கிறது. 

அசீமை பற்றி தவறாக புறம் பேசுவதும் பிறருக்கு அறிவுரை வழங்குவதுமாகவும், அதேசமயம் அவருக்கு யாரவது அறிவுரை கூறினால் ஏற்றுக்கொள்ளாததும் பார்வையாளர்களை எரிச்சல் அடைய செய்து வருகிறார்.  அதனால் விக்ரமனை ‘பூமர் விக்ரமன்’ என்ற ஹேஷ்டேக்கில் இணையவாசிகள் விடியோ ஆதாரத்துடனும் மீம்ஸ் பதிவிட்டும் கிண்டலடித்து வருகின்றனர். 

ஆரம்பத்தில் அசீமுக்கு இருந்த முரடன் என்கிற பெயர் தற்போது மாறிவருவதும் குறிப்பிட்டத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக்னி - 5 ஏவுகணைச் சோதனை வெற்றி!

வளர்ப்பு நாய்கள் வைத்திருப்போருக்கு... சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை!

ஆந்திரம்: குளத்தில் மூழ்கி 6 குழந்தைகள் பலி!

மியான்மரில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு!

அமித் ஷா மீது தூக்கியெறியப்பட்ட மசோதா நகல்கள்!செய்திகள்: சில வரிகளில் | 20.8.25 | TVKVIJAY | BJP

SCROLL FOR NEXT