செய்திகள்

பொதுமக்கள் வெளியிட்ட சேரனின் ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் போஸ்டர்!

இயக்குநர் சேரன் பிறந்தநாளில் அவர் புதியதாக நடிக்கும் படத்தின் போஸ்டரை பொதுமக்கள் வெளியிட்டுள்ளனர். 

DIN

இயக்குநர் சேரன் பிறந்தநாளில் அவர் புதியதாக நடிக்கும் படத்தின் போஸ்டரை பொதுமக்கள் வெளியிட்டுள்ளனர். 

‘ஆட்டோகிராப்’ படத்தின் மூலம் மக்களின் மத்தியில் கவனம் பெற்ற இயக்குநர் நடிகருமான சேரன் பிறந்தநாளில் அவரது ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. லக்‌ஷ்மி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ‘பகிரி’, ‘பெட்டிக்கடை’ படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சாம் சி.எஸ். இசையில் இப்படம் உருவாகி வருகிறது. 

இந்த போஸ்டரை பகிர்ந்து இயக்குநர் பாரதிராஜா, “மகன் சேரன் நடித்து வெளிவர இருக்கும் தமிழ்க்குடிமகன் மாபெரும் வெற்றிபெற மகன் பிறந்த நாளான இன்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். வாழ்த்துகள் மகனே" என தெரிவித்துள்ளார். பல்வேறு திரைப்பிரபலங்களும் இந்த போஸ்டரை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சி வாா்டு இடைத்தோ்தலில் தில்லி மக்கள் பாஜகவுக்கு வலுவான செய்தியை வழங்க வேண்டும்! - சௌரப் பரத்வாஜ்

ரஞ்சி கோப்பை: இந்திரஜித், சித்தாா்த் அசத்தல் சதம்!

பருவ மழை: பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க மின்வாரியம் அறிவுறுத்தல்

உணவே மருந்து!

‘சிந்தட்டிக்’ போதைப் பொருள்களைக் கண்டறிய தமிழக போலீஸாருக்கு புதிய வசதி!

SCROLL FOR NEXT