செய்திகள்

''இப்படியொரு படத்தை....'' 'வலிமை' படத்துக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் நீண்ட விமர்சனம்

நடிகர் அஜித்தின் வலிமை குறித்து பிரபல இயக்குநர் நீண்ட விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். 

DIN

இயக்குநர் விக்னேஷ் சிவன் வலிமை படம் குறித்து தனது கருத்துக்களை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், சமூக பொறுப்புடன் கூடிய இயக்குநரும் முன்மாதிரியான நடிகரும் இணைந்து பிரம்மாண்டமான காட்சிகளுடன் முக்கியமான கருத்துக்களையும் சொல்லியிருக்கின்றனர். 

இதுவரை பார்த்திராத சண்டைக் காட்சிகள். உண்மையான சண்டைக்காட்சிகள் மற்றும் ஒவ்வொரு காட்சியிலும் கடின உழைப்பு ஆகியவை ரசிகர்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பைக் காட்டுகிறது. 

நம் மறந்த அடிப்படை விஷயங்கள், நம் மதிப்புகள் ஆகியவை படத்தின் அடிப்படையான விஷயம். அது மக்களுக்கு நன்றாக சென்று சேர்ந்திருக்கிறது. 
பொறுப்புணர்வுடன் கூடிய உயர்தரமான சண்டைக்காட்சிகள் நிறைந்த படத்தை வழங்கியதற்காக படக்குழுவினருக்கு பாராட்டுக்கள். நடிகர் அஜித், வினோத், போனி கபூர், யுவன் ஆகியோருக்கு என் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT