செய்திகள்

பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' பட டிரெய்லர் வெளியானது!

பிராஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் பட டிரெய்லர் வெளியானது. 

DIN

பாகுபலிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடிக்கும் படங்களுக்கு இந்திய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அவர் அடுத்ததாக நடித்துள்ள ராதே ஷ்யாம் படம் வருகிற 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

இந்தப் படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது வெளியீட்டை முன்னிட்டு புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார். 

ஜஸ்டின் பிரபாகரன் இந்தப் படத்தின் பாடல்களுக்கு இசையமைக்க, தமன் இந்தப் படத்துக்கு பின்னணி இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடற்பயிற்சியின்போது வலியால் துடித்த மின்னல் முரளி பட நடிகை!

அஜித்தைச் சந்தித்த அனிருத்!

அரசியல், அமைப்பு, சமூகத்தை கட்டமைக்கும் கருவி இலக்கியம்: அமைச்சர் கோவி. செழியன்

தமிழகத்தில் என்றுமே கூட்டணி ஆட்சி இல்லை: அமைச்சர் ஐ. பெரியசாமி

மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மீது தாக்குதல்: பாஜவினர் பல்வேறு இடங்களில் போராட்டம்

SCROLL FOR NEXT