செய்திகள்

நாளை சென்னை வருகிறார் சன்னி லியோன்! எதற்காகத் தெரியுமா?

நடிகை சன்னி லியோன் நாளை சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

DIN


நடிகை சன்னி லியோன் நாளை சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த சன்னி லியோன். 2012 முதல் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

சன்னி லியோன் கதாநாயகியாக நடித்த ‘ஓ மை கோஸ்ட்’  எனும் தமிழ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

சன்னி லியோன், சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஏயு தயாரித்துள்ள இந்தப் படத்தினை ஆர். யுவன் இயக்கியுள்ளார். வரும் நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் டிரேட் சென்டரில் மாலை 5.30 மணிக்கு நடக்கவிருக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சன்னி லியோன் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுற்றுலா மாநாடு: 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சொல்லப் போனால்... எங்கே செல்லும் இந்தப் பாதை?

அநீதி, அராஜகம்... திருவள்ளுவர் இன்று இருந்தால் திமுக குறித்து இப்படி எழுதியிருப்பார்! - விஜய்

டி20 உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டங்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!

இதற்கு எதற்கு மாநில விருது?

SCROLL FOR NEXT