செய்திகள்

தனுஷின் கேப்டன் மில்லர்: புதிய அப்டேட் 

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் புதிய அப்டேட்டை இன்று மாலை வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

DIN

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் புதிய அப்டேட்டை இன்று மாலை வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படத்திற்கு கேப்டன் மில்லர் என சமீபத்தில் தெரிவித்தனர். 

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த சாணிக் காயிதம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் அருண் மாதேஸ்வரன் நடிகர் தனுஷுடன் இணைந்து புதிய படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியானது.

மாறுபட்ட தோற்றத்தில் உருவாகிவரும் இந்த படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் சத்ய ஜோதி பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று மாலை படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகுமென கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வியக்க வைக்கும் விஎஃப்எக்ஸ்... மிராய் டிரைலர்!

தில்லி பிரீமியர் லீக்: அறிமுகப் போட்டியில் அசத்திய ஆர்யவிர் சேவாக்!

ஹரியாணாவில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 உதவித்தொகை!

சிங்க்ஃபீல்டு கோப்பையை வென்ற வெஸ்லி: ஜிசிடி இறுதிப் போட்டிக்குத் தேர்வான பிரக்ஞானந்தா!

பொறியியல் கலந்தாய்வு: கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை! 81% மாணவ சேர்க்கை!

SCROLL FOR NEXT