செய்திகள்

தமன்னாவின் ஒருதலைக் காதல் பாடல் விடியோ வெளியானது!

தமன்னா நடித்துள்ள பப்ளி பௌன்சர் படத்திலிருந்து வசமான எனும் ஒருதலைக் காதல் பற்றிய விடியோ பாடல் வெளியாகியுள்ளது. 

DIN

தமன்னா நடித்துள்ள பப்ளி பௌன்சர் படத்திலிருந்து வசமான எனும் ஒருதலைக் காதல் பற்றிய விடியோ பாடல் வெளியாகியுள்ளது. 

மதுர் பண்டார்கர் இயக்கியுள்ள இந்தப் படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் செப்டம்பர் மாதம் 23 ஆம் நாள், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில்  வெளியாகிறது.

இந்தப் படத்தில் சௌரவ் சுக்லா, அபிஷேக் பஜாஜ், ஷகீல் வைத் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். 

சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியானது. இப்படத்தில் தமன்னா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வழக்கமான கிளாமர் ரோலில் நடிக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கேற்றார் போல நடித்துள்ளார். தற்போது படத்தின் வசமான எனும் ஒருதலைக் காதல் பற்றிய விடியோ பாடல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

SCROLL FOR NEXT