முகப்பு
செய்திகள்

பிசாசு 2-ன் ’நெஞ்சை கேளு’ பாடல் வெளியானது

ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 படத்தின் 2வது பாடலான ‘நெஞ்சை கேளு’ பாடல் இன்று வெளியானது.

Updated On : 25 ஆகஸ்ட், 2022 at 5:06 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:39 PM

ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 படத்தின் 2வது பாடலான ‘நெஞ்சை கேளு’ பாடல் இன்று வெளியானது.

மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு - 2 திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதால், படத்தின் இரண்டாவது பாடலான  ‘நெஞ்சை கேளு’ பாடலை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

கபிலன் எழுதியுள்ள இப்பாடலை என்.கே.பிரியங்கா பாடியுள்ளார். இசை கார்த்திக் ராஜா. 

முன்னதாக, இப்படத்தின் ‘உச்சந்தல ரேகையிலே’ பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.