செய்திகள்

விஜயகாந்த் மறைவு: சிம்ரன், குஷ்பு இரங்கல்!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு நடிகைகள் சிம்ரன், குஷ்பு அவர்களது இரங்கல் தெரிவித்துள்ளார்.

DIN

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு நடிகைகள் சிம்ரன், குஷ்பு அவர்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

"தங்க மனம் படைத்தவரான கேப்டன் விஜயகாந்தை நாம் இழந்து இருக்கிறோம். அவர் உண்மையிலேயே தகுதியான மனிதர். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று நடிகை குஷ்பு எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகை சிம்ரன் அவரதை இரங்கலை விடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் மறைவையொட்டி சினிமாத் துறையைச் சேர்ந்த பலரும் தங்கள் இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர். நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம் உள்ளிட்ட பிரபலங்களும் விஜயகாந்த் மறைக்கு வருத்தத்தைப் பதிவிட்டுள்ளனர். 

விஜயகாந்த் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.  அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் உடலுக்கு நடிகர் மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஷாலின் மகுடம் போஸ்டர்!

விஜய்யின் சில கருத்துகள் ஏற்புடையதாக இல்லை: ஓபிஎஸ்

ஹைதராபாத்தில் 69 அடி உயர விநாயகர் சிலை!

மோடியிடம் பேசினேன்! வணிகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்! மீண்டும் Trump

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

SCROLL FOR NEXT