முகப்பு
செய்திகள்

’துணிவு’ உலகளவில் புதிய சாதனை

'துணிவு’  திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:31 AM
பகிர்:

'துணிவு’  திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அஜித் குமார் இணைந்த மூன்றாவது திரைப்படமான துணிவு பொங்கல் பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.

இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இதுவரை  ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படம் பிப்.8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில்  வெளியானது. இந்நிலையில்,  துணிவு தமிழ், ஹிந்தி ஆகியவை நெட்பிளிக்ஸில் உலகளவில் ஆங்கில மொழி அல்லாத பிரிவில் முதல் 5 இடங்களுக்குள் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →