செய்திகள்

விஜய் மக்கள் இயக்கத்தை பாராட்டிய கனடா மேயர்!

DIN

நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தை கனடா மேயர் பாராட்டியுள்ளார்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ஜன.11 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகளவில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இதுவரை ரூ.270 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கனடாவின் பர்லிங்டன் நகர மேயர் மரியன் மீட்வார்ட், கனடாவில் ரத்ததானம், முகாம், உணவு வழங்குதல் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களை செய்துவரும் விஜய் மக்கள் இயக்கத்தை பாராட்டி காணொலி வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT