செய்திகள்

நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய பிரபலங்கள்!

நடிகர் விஜய்யின் பிறந்த நாளான இன்று சினிமா பிரபலங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பிறந்த நாளை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

DIN

நடிகர் விஜய்யின் பிறந்த நாளான இன்று சினிமா பிரபலங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பிறந்த நாளை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

நடிகரும் விஜய்யின் உறவினருமான நடிகர் விக்ராந்த், விஜய்யுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும், சரத் குமார், ஹரிஷ் கல்யான், அர்ஜூன் தாஸ், சூரி, பிரேம் குமார், ஆர்யா உள்ளிட்ட பலர் நடிகர் விஜய்க்கு சமூக வலைதளப் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

விஜய்யின் பிறந்தநாளான இன்று லியோ படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு லியோ படத்தின் முதல் போஸ்டர் வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோஹிங்கயாக்கள் இன அழிப்பு: மியான்மருக்கு எதிராக விசாரணை தொடக்கம்!

போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்தவா் கைது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜிஎஸ்டி சாலைப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

இன்று இந்தியா ஓபன் 2026 பாட்மின்டன் தொடக்கம்: 256 வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு!

சுஸுகி மோட்டாா்சைக்கிள் விற்பனை 26% உயா்வு!

SCROLL FOR NEXT