செய்திகள்

மீண்டும் சின்னத் திரையில் நடிகர் விஜயகுமார்!

சின்னத் திரை தொடரில் மீண்டும் நடிகர் விஜயகுமார் நடிக்கிறார்.

DIN

மீண்டும் சின்னத் திரை தொடரில் நடிகர் விஜய குமார் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் கதாநாயகன், வில்லன், குணசித்திர நடிகர் என பல முகங்களை கொண்டவர் நடிகர் விஜயகுமார். 

இவர் சின்னத் திரையில் வம்சம், தங்கம், நந்தினி உள்ளிட்ட சில தொடர்களில் நடித்துள்ளார். முன்னதாக ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரில் ஜமீன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் விஜயகுமாரை மீண்டும் சின்னத் திரையில் பார்ப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

கிருஷ்ணகிரியில் தீண்டாமை ஒழிப்பு: முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT