கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் சிம்பு: வெளியானது அறிவிப்பு
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பது உறுதியாகியுள்ளது.
செய்திகள்கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் சிம்பு: வெளியானது அறிவிப்பு
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பது உறுதியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பது உறுதியாகியுள்ளது.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. இவர் நடிகர் சிலம்பரசனுடன் இணைந்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க | இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் என்னென்ன?
அதன்படி நடிகர் சிம்புவின் 48வது திரைப்படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவிருக்கிறார். மிகப்பெரிய பொருள்செலவில் இந்தப் படம் பிரமாண்டமாக உருவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.