முகப்பு
செய்திகள்

நடிகர் அஜித் குமாருக்கு மருத்துவ பரிசோதனை!

நடிகர் அஜித் குமார் முழு உடல் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 7 மார்ச், 2024 at 7:03 AM
பகிர்:

துணிவு வெற்றிக்குப் பின் நடிகர் அஜித் குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று முடிந்தது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பும் வெளிநாட்டில் நிகழ உள்ளதால், நடிகர் அஜித் குமார் இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது சாதாரண உடல் பரிசோதனைதான் என்றும் விரைவில் அஜித் வீடு திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →