செய்திகள்

கொட்டுக்காளிக்கு சர்வதேச விருது!

கொட்டுக்காளி திரைப்படம் விருது பெற்றுள்ளது...

DIN

கொட்டுக்காளி திரைப்படத்துக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இயக்குநர் பி. எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவான கொட்டுக்காளி திரைப்படம் ஆக. 23 ஆம் தேதி வெளியானது.

ஆணாதிக்கத்தைக் கேள்வி கேட்கும் படமான இது ரூ. 3 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

திரையிடலுக்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது. அங்கு பெரிய வரவேற்பும் கிடைத்தன.

விருதைப் பெற்ற இயக்குநர் பி. எஸ். வினோத் ராஜ்.

இந்த நிலையில், ரஷியாவில் நடைபெற்ற அமுர் ஆடம் (amur autumn) சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற்ற கொட்டுக்காளி திரைப்படம் விருதைப் பெற்றுள்ளது.

பெர்லின் சர்வதேச திரைவிழா வரை சென்ற கொட்டுக்காளி ரஷியாவிலும் விருதை வென்றுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரே... பிரீத்தி முகுந்தன்!

திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை: சு. திருநாவுக்கரசா்

உலகளாவிய தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் பிலிப்ஸ்!

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

SCROLL FOR NEXT