நடிகர் பாலகிருஷ்ணா  
செய்திகள்

அகண்டா - 2 வெளியீடு ஒத்திவைப்பு... பாலய்யா ரசிகர்கள் ஏமாற்றம்!

அகண்டா - 2 வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவான அகண்டா - 2 திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடிகர் பாலகிருஷ்ணா - இயக்குநர் போயபதி ஸ்ரீனு கூட்டணியில் உருவான அகண்டா 2: தாண்டவம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருந்தது.

ஆனால், இறுதிநேர குழப்பங்களால் இன்று வெளியாகாது என்றும் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனால், இப்படத்தின் வெளியீட்டுக்காக காத்திருந்த பாலய்யா ரசிகர்கள் கடும் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளனர்.

தயாரிப்பாளர் தரப்பில் ஏற்பட்ட நிதிச்சிக்கலால் இப்படத்தின் வெளியீட்டில் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

akhanda - 2 movie postponed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு நாள்: தேசியக்கொடி ஏற்றினார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர்

குடியரசு நாள்: மோடி, ராகுல் வாழ்த்து!

நவில்தொறும் நூல்நயம்!

குடியரசு நாள்: பல்வேறு பிரிவுகளில் பதக்கங்கள், விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

குடியரசு நாள்: தேசியக் கொடியேற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

SCROLL FOR NEXT