விஜய் 
செய்திகள்

விஜய்க்கு த்ரிஷா பிறந்தநாள் வாழ்த்து!

நடிகை த்ரிஷாவின் பிறந்தநாள் வாழ்த்து!

DIN

நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவருமான விஜய்க்கு நடிகை த்ரிஷா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை அவர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்றிரவு வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இன்று(ஜூன் 22) 51-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிறந்தநாளையொட்டி விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படத்திலிருந்து முதல் விடியோ ஒன்றும் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், விஜய்யும் த்ரிஷாவும் ஒரே ஷோஃபாவில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை த்ரிஷா வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வைகை அணையைத் தூா்வார வலியுறுத்தல்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

இளைஞரைக் கொன்ற பழக்கடை உரிமையாளா் கைது

முதுகலை பட்டதாரி ஆசிரியா் தோ்வு: குமரி மாவட்டத்தில் 7,413 போ் பங்கேற்பு

மக்களின் வரிப் பணம் வீணாவதை ஏற்க முடியாது: செல்லூா் கே. ராஜூ

SCROLL FOR NEXT