செய்திகள்

மோகன்லாலின் ஹிருதயபூர்வம் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி தொடர்பாக....

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான ஹிருதயபூர்வம் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்தியன் அந்திகாட் இயக்கத்தில் கடந்த ஆக.28ஆம் தேதி ஓணம் வெளியீடாக இப்படம் வெளியானது.

இதய மாற்று அறுவைச் சிகிச்சையை மையமாக வைத்து நகைச்சுவை பாணியில் குடும்ப ரசிகர்கள் ரசிக்கும்படி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பிரபலமானது.

இந்தப் படம் ரூ.100 கோடியைத் தாண்டியதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஹிருதயபூர்வம் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நாளை(செப். 26) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The OTT release date of the film Hridayapurvam starring actor Mohanlal has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷப் பந்த் மீண்டும் இந்திய அணியுடன் இணைவது எப்போது? அஜித் அகர்கர் பதில்!

கருண் நாயரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியா? - அஜித் அகர்கர் சூசகம்!

ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் கேம் டிரைலர்!

"சமூகத்தின் மீது எனக்கு அக்கறை இருக்கிறது!": Thandakaranyam Director Athiyan Athirai| Pa. Ranjith

ரூ.10,499-க்கு ரியல்மி பி3 லைட் 5-ஜி: சிறப்பம்சங்கள் என்ன?

SCROLL FOR NEXT