முகப்பு
செய்திகள்

திமுகவுடன் 41 தொகுதிகளில் அதிமுக கூட்டணி கட்சிகள் மோதல்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை எதிர்த்து களமிறங்கும் அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி விவரம் குறித்து...

Updated On : 30 மார்ச், 2026 at 10:01 PM
திமுக - அதிமுக மோதல்
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 41 தொகுதிகளில் திமுகவுடன் அதிமுக கூட்டணி கட்சிகள் மோதுகின்றன. திமுகவை எதிர்த்து களமிறங்கும் அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி விவரம்:

பாஜக (16 தொகுதிகள்):
மயிலாப்பூர், அவினாசி (தனி), திருப்பூர் (தெற்கு), கோவை வடக்கு, திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்), சாத்தூர், திருச்செந்தூர், ராதாபுரம், நாகர்கோவில், ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், மானாமதுரை (தனி), ராமநாதபுரம், ராசிபுரம் (தனி)

பாமக (9 தொகுதிகள்):
விக்கிரவாண்டி, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், செஞ்சி, ரிஷிவந்தியம், பெரம்பூர், சேலம் (வடக்கு), அம்பத்தூர்

அமமுக (9 தொகுதிகள்):
மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, ஓட்டப்பிடாரம் (தனி), திருச்சி (மேற்கு), சைதாப்பேட்டை, பூந்தமல்லி (தனி), மதத்துக்குளம், திருப்பத்தூர், வேலூர்

தமாகா (4 தொகுதிகள்):
ஒட்டன்சத்திரம், ஈரோடு (மேற்கு), ராணிப்பேட்டை, கும்பகோணம்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (1 தொகுதி):
ராஜபாளையம்

புரட்சி பாரதம் கட்சி (1 தொகுதி):
கே.வி.குப்பம் (தனி)

இந்திய ஜனநாயக கட்சி (1 தொகுதி):
குன்னம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.