தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இணை ஆலோசகர், முதன்மை பொது மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இணை ஆலோசகர், முதன்மை பொது மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Chief General Manager (Technical)
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.10,000
வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.06.2022
விண்ணப்பிக்கும் முறை: www.nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
DGM (HR &Admn.)-IA,
National Highways Authority of India,
Plot No: G – 5 & 6, Sector – 10,
Dwarka, New Delhi – 110075.
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 27.06.2022
மேலும் விவரங்கள் அறிய https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed%20Adv%20of%20CGM%20%28T%29%20April%202022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Joint Advisor(Product Manager) - 02
பணி: Joint advisor(Data Scientist) - 02
பணி: Joint Advisor(GIS Specialist) - 01
சம்பளம்: மாதம் ரூ.1,25,000
வயதுவரம்பு: 48க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.05.2022
மேலும் விவரங்கள் அறிய https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/JointAdvisorAdvertisement_0.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Related Article
சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய கடற்படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய தர நிர்ணய மையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
இன்ஜினியரிங் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்
பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தில் உதவி பொறியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு