வேலைவாய்ப்பு

இந்தியன் வங்கியில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

இந்தியன் வங்கியில் காலியாக 146 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

இந்தியன் வங்கியில் காலியாக 146 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு முன்னதாக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 146

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பதவி: Chief Manager – Credit – 10

பதவி: Senior Manager – Credit – 10

பதவி: Assistant Manager – NR Business Relationship – 30

பதவி: Assistant Manager – Security – 11

பதவி: Chief Manager – MSME Relationship – 05

பதவி: Senior Manager – MSME Relationship – 10

பதவி: Manager – MSME Relationship – 10

பதவி: Chief Manager – Digital Marketing – 1

பதவி: Senior Manager – SEO and Website specialist – 1

பதவி: Senior Manager-Social Media specialist – 1

பதவி: Senior Manager – Creatives expert – 1

பதவி: Senior Manager – Forex/Trade Finance – 5

பதவி: Manager – Forex/Trade Finance – 5

பதவி: Chief Manager – Treasury Dealer – 1

பதவி: Manager-Trading/Arbitrage In Currency Futures – 1

பதவி: Manager-Trading In Interbank FXSpot: USD/INR – 1

பதவி: Manager-Trading In Interbank Cross Currency FX-Spot – 1

பதவி: Senior Manager-Trading In Interbank Cross Currency FXSpot – 1

பதவி: Senior Manager-Trading In Interbank FX -Swap – 1

பதவி: Senior Manager Trading/Arbitrage In FX-Currency Options – 1

பதவி: Senior Manager-Equity Dealer – 1

பதவி: Senior Manager-OIS Dealer – 1

பதவி: Manager-Equity Dealer – 1

பதவி: Manager-NSLR Dealer – 1

பதவி: Chief Manager – Information Security – 1

பதவி: Senior Manager – Information Security – 3

பதவி: Manager – Information Security – 3

பதவி: Chief Manager – Cloud Infrastructure Specialist – 2

பதவி: Chief Manager – DBA – 2

பதவி: Chief Manager – API Development – 1

பதவி: Senior Manager – Kubernetes Specialist – 2

பதவி: Senior Manager – Weblogic Administrator – 1

பதவி: Senior Manager – API Developer – 2

பதவி: Manager – DBA – 3

பதவி: Manager – Network – 1

பதவி: Manager – Information Security – 1

பதவி: Chief Manager – Model Validator: Risk Validator – 1

பதவி: Senior Manager – IRRBB – 1

பதவி: Senior Manager – Model Developer: Risk modelling – 1

பதவி: Senior Manager – Data Analyst – 1

பதவி: Manager – IRRBB – 1

பதவி: Manager – Climate Risk – 1

பதவி: Chief Manager- IT Risk – 1

பதவி: Chief Manager – EFRM Analyst – 1

பதவி: Senior Manager – IT Risk – 1

பதவி: Senior Manager – EFRM Analyst – 1

பதவி: Manager – IT Risk – 1

பதவி: Manager – EFRM Analyst – 1

பதவி: Manager – FRMC: Advance Fraud Examination – 1

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். எம்சிஏ., எம்பிஏ., சிஏ, சிஎஃப்ஏஷ ஐசிடபுள்யுஏ முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான தகுதிகள் மற்றும் பணி அனுபவம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 23 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி அனைத்து பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

சம்பளம்: மாதம் ரூ.36,000 - 69,810 வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.175, மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.1000. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 1.4.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

SCROLL FOR NEXT