முகப்பு
செய்திகள்

உழைக்கும் மகளிர்

ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதியன்று உலகெங்கும் உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்றும் நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்  பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:58 AM
சேலம் எருமாபாளையத்தில் உள்ள செங்கல் சூலையில் வேலை செய்யும் பெண்கள்.
பகிர்:
மண்ணால் செய்யப்பட்ட பானைகள், சட்டிகள், அடுப்புகள், அகல் விளக்குகள், திருஷ்டி பொம்மைகள், பூந்தொட்டிகள் ஆகியவற்றை விற்பனை செய்யும் பெண்மணி.
ஆராரோ ஆரிரோ பாடி தூளியில் ஆட்ட நேரமில்லை. சாண் வயிறு நிரஞ்சாத்தான் பாலூட்ட முடியுமேன்று, மௌன ராகம் பாடுவது போல் உழைப்பின் அசதியில் உறங்கும் தாய்.
நாகை கடற்கரை பகுதியில் மணலை கொண்டு கற்பனைக்கு எட்டாத அளவுக்கு வருங்கால வீட்டை கட்ட முயற்ச்சிக்கும் சிறுமிகள்.

Advertisement

நாங்கள் சேற்றில் கால் வைத்தால் தான் நீங்கள் சோற்றை வாய் வைக்க முடியும் என நாற்று நடுவு தொழிலை பார்க்கும் பெண்கள்.
நாகை கடற்கரையில் உறவை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் மீனவப் பெண்.
உயிர்வாழ உயிர்தேடி செல்லும் பெண்கள். மீன்களை ஏலம் எடுத்து அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று விற்று விட்டு வீடு திரும்பும் மீனவ பெண்கள்.
உணவுக்காக காத்திருக்கும் சிறுமி.
வீட்டுக்கு விறகு எடுக்க செல்லும் பெண்கள்.
தொட்டிலில் தூங்கும் தனது தங்கையை அருகில் அமர்நிதிருக்கும் அண்ணன்.
காலையில் வீடு பெருக்கும் சிறுமி
தலையில் கையை வைத்தபடி உட்காந்திருக்கும் பாட்டி.
மிகுந்த கவலையுடன் கட்டிலில் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருக்கும் பாட்டி.
உச்சி வெயிலின் தாக்கத்தால் சற்று இளைப்பாறும் பெண்.
தனது மகனை தோலில் சுமந்து செல்லும் தாய்.
ஆடு மேய்க்கும் பெண்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments