செய்திகள்

ஸ்டே ஸ்ட்ராங் இந்தியா வரிகளுடன் ஒளிரும் புர்ஜ் கலிபா கட்டடம்  - படங்கள்

DIN
கரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்திய மக்களுக்கு ஆதரவையும் நம்பிக்கை அளிக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகம் இந்த நெகிழ்ச்சியூட்டும் செயலை செய்துள்ளது.
கரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்திய மக்களுக்கு ஆதரவையும் நம்பிக்கை அளிக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகம் இந்த நெகிழ்ச்சியூட்டும் செயலை செய்துள்ளது.
கலிபா பல்கலைக்கழகத்தின் முக்கிய கட்டடங்களில் இந்தியாவின் மூவர்ணக் கொடி ஒளிரவைக்கப்பட்டது.
இந்திய மக்களுக்கு ஆதரவையும் நம்பிக்கையையும் அளிக்கும் விதமாக துபாயில் இந்தியாவின் மூவர்ண தேசிய கொடி ஒளிரூட்டப்பட்டுள்ளது.
இந்திய தேசிய கொடியின் படத்தை #ஸ்டே ஸ்ட்ராங் இந்தியா என்ற நம்பிக்கையான சொற்களுடன் ஒளிரச்செய்துள்ளது.
#ஸ்டே ஸ்ட்ராங் இந்தியா என்ற நம்பிக்கையான சொற்களுடன் ஒளிரச்செய்த இந்த வாசகம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT