அதிகரித்து வரும் ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கடைகள், தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது. 
செய்திகள்

ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள் - புகைப்படங்கள்

தமிழகத்தில் கரோனா பரவி வருவதை கட்டுப்படுத்த தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியதால்,  மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியது.

DIN
முழு ஊரடங்கையொட்டி பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஈரோடு பஸ் நிலையம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஜவுளி கடைகள், தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது.
முழு ஊரடங்கையொட்டி வெறிச்சோடி காணப்படும் சங்ககிரியிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை.
வெறிச்சோடிய கம்பம் தேனி பிரதான சாலை.
முழு ஊரடங்கையொட்டி வெறிச்சோடிய கம்பம் மெட்டு சோதனைச் சாவடி.
தளர்வுகளற்ற பொதுமுடக்கத்தால் வெறிச்சோடிக் காணப்படும் திருப்பூர் குமரன் சாலை.
தளர்வுகளற்ற பொதுமுடக்கத்தால் காதர் பேட்டையில் மூடப்பட்டுள்ள கடைகள்.
தளர்வுகளற்ற பொதுமுடக்கத்தால் வெறிச்சோடிய நிலையில் காணப்படும் தாராபுரம் சாலை.
முழுபொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் எடப்பாடி நகரின் பெரும்பாலான வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனிப்பட்ட சிப்பங்கள்: காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் சாதனை!

தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சியில் பெண் கல்விக்கு முக்கிய பங்கு: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

நண்பா் கொலை: இளைஞா் தலைமறைவு

டிஜிபி அலுவலகம் அருகே ‘ஏர்போர்ட்’ மூா்த்தி மீது விசிகவினர் சரமாரி தாக்குதல்!

சென்னை மாநகா் மாமன்ற செயலருக்கு கூடுதல் பொறுப்பு!

SCROLL FOR NEXT