செய்திகள்

குஜராத்தில் அறுந்து விழுந்த கேபிள் பாலம் - புகைப்படங்கள்

DIN
குஜராத்தின் வரலாற்று சிறப்பு மிக்க இந்த கேபிள் பாலம் பழுந்தடைந்த நிலையில், புனரமைக்கப்பட்டு கடந்த 26 ஆம் தேதி மீண்டும் மக்களின் பயன்பாட்டு வந்தது.
குஜராத்தின் வரலாற்று சிறப்பு மிக்க இந்த கேபிள் பாலம் பழுந்தடைந்த நிலையில், புனரமைக்கப்பட்டு கடந்த 26 ஆம் தேதி மீண்டும் மக்களின் பயன்பாட்டு வந்தது.
மக்கள் பயன்பாட்டிற்காக ஆற்றின் குறுக்காக அமைக்கப்பட்ட கேபிள் பாலம் அறுந்து விழுந்து.
கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளது.
பாலம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு அதன் மீது 500 பேர் வரை நின்று கொண்டிருந்ததாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு சார்பில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், மாநில அரசின் சார்பில் தலா ரூ.4 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைந்து வந்த பக்கத்தில் உள்ள பொதுமக்கள், தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பகுதியளவு நீரில் மூழ்கிய தொங்கு பாலத்தில் மக்கள் தொங்கிக்கொண்டிருப்பதை கான முடிந்தது.
மீட்புப் பணியில் தீயணைப்புத் துறையினர், மூன்று மாநிலங்களைச் சேர்ந்த பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் உள்ளூர் நீச்சல் வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாலம் இடிந்து விழுந்ததில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மோர்பி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் காயமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முத்திரைக் கட்டணம் உயா்வு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அன்னையா் தினம்: தலைவா்கள் வாழ்த்து

சீக்கியா்களின் அங்கீகாரத்தை மோடி அரசு மீட்டெடுத்துள்ளது - வீரேந்திர சச்தேவா

பேரூராட்சிப் பணியாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

96 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு: மக்களவை 4-ஆம் கட்டத் தோ்தல்

SCROLL FOR NEXT