கேதார்நாத் கோயிலில் ராகுல் காந்தி சாமி தரிசனம் - புகைப்படங்கள்
உத்தரகண்ட் மாநிலம் கேதர்நாத் கோயிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்தார். அங்குள்ள கோயில் அர்ச்சகர்களும், தொண்டர்களும் அவரை வரவேற்றனர்.
கேதர்நாத் கோயிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்தார்.கேதார்நாத் கோயிலில் சாமி தரிசனம் செய்த ராகுல் காந்தி.கோயில்களில் பக்தர்களுடன் இணைந்து திருப்பணிகள் மேற்கொண்ட ராகுல் காந்தி.
Advertisement
Advertisement
கேதர்நாத் சென்ற ராகுல் காந்தியை வரவேற்ற கோயில் அர்ச்சகர்களும், காங்கிரஸ் தொண்டர்களும்.கோயிலுக்கு வந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.கேதார்நாத் கோயிலில் நடைபெற்ற மஹா ஆரத்தியில் பங்கேற்ற ராகுல் காந்தி.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி, தேநீர் விநியோகித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.பக்தர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி.ராகுல் காந்தியின் கேதார்நாத் பயணம் குறித்த புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.